கற்பக விருட்சகம் அறக்கட்டளை சார்பில் நரிகுறவர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்

0 864
Stalin trichy visit

கற்பக விருட்சம் அறக்கட்டளை – நரிகுறவர் 20 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடி அடுத்து உள்ள தேவராய நேரி கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்டுள்ள நரிகுறவர் இனத்தை சேர்ந்த சுமார் 20 குடும்பங்களுக்கு *₹10,000 மதிப்புள்ள அரிசி மளிகை பொருட்கள் 23.05.2021 அன்று வழங்கப் பட்டது.நிதி உதவி செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், நிவாரணப் பொருட்களை வாங்கி, நேரில் வழங்கிய தேவராயநேரியில் உள்ள Dr.APJ.அப்துல்கலாம் இளைஞர் மன்ற தலைவர் DS.சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் ராஜதுரை, பசுபதி, ஆண்டனி அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

Leave A Reply

Your email address will not be published.