திருச்சி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.10.3 இலட்சம் வழங்கல்
திருச்சி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.10 இலட்சத்து 3 ஆயிரத்தை காசோலையாக மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்.