தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாறை கிராமம் 2020 – 2021 ஆம் ஆண்டில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டு ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை பைத்தம்பாறை ஊராட்சிமன்ற தலைவரிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்.