சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ரூ.1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0 292
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் ,மணிகண்டம் பகுதி மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (27.4.22) நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ‌ஆ.ப., அவர்கள் 568 பயனாளிகளுக்கு ரூபாய் 1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு .எம் .பழனியாண்டி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ந. சிந்துஜா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் திரு. அம்பிகாபதி, மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. கமலம் கருப்பையா , வட்டாட்சியர் திரு.ப.குணசேகரன்,
ஊராட்சித் தலைவர் திரு.பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.