மருதூரில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை  திறப்பு

0 310
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மருதூர் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தனர்.

மருதூர் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ 6 லட்சம் மதிப்பில் மருதூர் எல்லையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைத்தனர். இந்த புதிய தார் சாலையை மாவட்ட கவுன்சிலர் தீபா சுதாகர் தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தனர் இந்நிகழ்வில் மருதூர் முன்னாள் திமுக கழக செயலாளர் காங்கயம் நடராஜன் ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.