மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் று தனது வார்டுக்குட்பட்ட மலையப்ப நகரில், ஆயில் மில் கீழக்கல்கண்டார் ரோட்டில் சாக்கடை யின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், பிளோமினால்புரத்தில் சாலை அமைப்பதற்கு சுத்தம் செய்யும் செய்யும் பணியையும், காவேரி நகர் அம்பேத்கர் இரண்டாம் தெருவில் ஹெல்த் &வெல்னெஷ் சென்டர் கட்டுவதற்கு பூமி பூஜையையும், பிளோமினாபுரத்தில் பாதாள சாக்கடையை தோண்டும் பணியை ஆய்வு செய்தார்.