தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) , TNCSC-CITU ன் மாநில செயற்குழு முடிவின்படி மாநிலம் தழுவிய தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல மேலாளர் அலுவலகம் , த.நா.நு.பொ.வா.கழகம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது