ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு மலைக்கோவில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி திருவரம்பூர் மலைக்கோயில் கிராமத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்