Laநிர்வாக இயக்குநர் ஜோசப் பிரான்சிஸ்க்கு விஜய்மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் வாழ்த்து
La சினிமாஸ் நிர்வாக இயக்குனர் ஜோசப் பிரான்சிஸ் அவர்களுக்கு திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தபோது தெரிவித்தார்.