6 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது

0 344
Stalin trichy visit

திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்பணை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் திருவெறும்பூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமயிலான தனிப்படையினர் காட்டூர் மெட்பிளஸ் மெடிக்கல் அருகே உள்ள சந்தில் கஞ்சா விற்பணை செய்து கொண்டிருந்த லாலாமியான் 25/22 த/பெ நன்னுமியான்பாபு NO 2/137, 7 வது தெரு கணேஷ்நகர் காட்டூர் திருச்சி என்பவரை கைது செய்தும் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும் விசாரணையில்

1) தினேஷ் தினேஷ் ஹரி 20/22 த/பெ கண்ண ன் வசந்தம் நகர் வடக்கு தாராநல்லூர் திருச்சி – 8, என்றும்

2) ரமணா 20/22 த/பெ சிவா பகவதியம்மன் கோவில் தெரு சித்தையன் கோட்டை புதுப்பட்டி ஆத்தூர் திண்டுக்கல்

3) சரவணன் 23722 த/பெ கோபால் 1/203 மேற்கு தெரு பாளையங்கோட்டை ஆத்தூர் திண்டுக்கல் ஆகியோரிடம் திருச்சி அபுபாய் என்பவர் மூலம் வாங்குவதாக கூறியதன் அடிப்படையில் மேற்படி தினேஷ் ரமணா சரவணன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கரவாகனம் மற்றும் கஞ்சாத்தூள் 6 கிலோ ஆகிவற்றை கைப்பற்றி எதிரிகள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இப்பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருவெறும்பூர் காவல் துறையினரை  பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.