புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்….

0 1,107
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு தற்போது திருச்சியின் புதிய மாவட்ட ஆட்சியராக Join managing director of tamilnadu water board and drinage துறையில் இருந்த பிரதீப் குமார்  திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.