திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக BHEL தொழிற்சங்க அங்கீகார தேர்தல் – 2022 ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
BHEL தொழிற்சங்க அங்கீகார தேர்தல் – 2022 ஆலோசனை கூட்டம்
நாள் : 16.06.2022 வியாழக்கிழமை, நேரம் : மாலை 6.30 மணி,
இடம் : BHEL, ATP வளாகம், திருவெறும்பூர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில்..ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்ற வருகிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் C.Ve.சண்முகம் மேலும் நிகழ்ச்சியில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தாடி ம. ராசு மற்றும் S.அப்துல் ஹமீது மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்சோதி , வெல்லமண்டி N.நடராஜன் , NR.சிவபதி, S.வளர்மதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் T.ரத்தினவேல் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கவுள்ளார்கள்..
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளரும், BHEL தொழிற்சங்க பேரவை பொது செயலாளருமான சகோதரர் N.கார்த்திக் வரவேற்று சிறப்பிக்கவுள்ளார்கள். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.