திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 246
Stalin trichy visit

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார்,இன்று (16.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் டி. நேரு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.