உழைப்பாளர் தினத்தன்று அரசு மதுபான கடைகள் இயங்காது

0 102
Stalin trichy visit

திருச்சி, ஏப்.29   மே தினத்தை முன்னிட்டு 01.05.2026 (வெள்ளிக் கிழமை) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL 1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.