திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

0 291
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவிக்கான தேசிய சேமிப்பு பத்திரத்தை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.