பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்

0 270
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 27.06.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு .ஆர். வைத்திநாதன்,  துணைமேயர் திவ்யா, நகர்நல அலுவலர் யாழினி மற்றும் மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மு.மதிவாணன், ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.