குடியரசு தலைவர் விருதினை தமிழ்நாடு முதல்வரிடமிருந்து பெற்ற காவல் துணைக்காணிப்பாளருக்கு பாராட்டு

0 250
Stalin trichy visit

குடியரசு தலைவரின் பாராட்டதக்க பணிக்கான விருதினை மாண்புமிகு தமிழக முதல்வரிடமிருந்து பெற்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்த ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பர. வாசுதேவனை நேரில் சந்தித்து சாலை பயனீட்டாளர் நல அமைப்பின் சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.