திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 716
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் இன்று ஓரே நாளில் 1775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்ததில் சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழ்ந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.