பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு 7-வது மாநில நிதிக்குழு ஆணையத் தலைவர் ஆய்வு

0 13
Stalin trichy visit

திருச்சி, ஜீன் 23 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் அதன் செயல்பாடுகளை தமிழ்நாடு 7-வது மாநில நிதிக்குழு ஆணையத் தலைவர் கே.அலாவுதீன் (ஒய்வு), மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.