வாய்க்காலில் உள்ள கழிவுகள் அகற்றும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 339
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதாக வரப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு  உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்
பிரதீப் குமார். மாநகராட்சி ஆணையர்  வைத்தியநாதன் ஆகியோர் இவ்விடத்தில் வாய்க்காலில் உள்ள கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி முழுமையாக சுத்தம் செய்யும் பணி நடைபெறவதை இன்று (2.7.22) பார்வையிட்டு இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினர் .

Leave A Reply

Your email address will not be published.