10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத்திட்டங்கள் : அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

0 347
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,தலைமையில் இன்று (2.7.22) நடைபெற்றது.

 

 

Leave A Reply

Your email address will not be published.