காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள்: துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது மற்றும் பேருந்து போக்குவரத்தினை மாற்றி அமைத்தல் தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (2.7.22) நடைபெற்றது.