திருநெடுங்களநாதர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்

0 353
Stalin trichy visit

துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவில் இடர்களையும் பதிகம் பாடல் பெற்ற திருநெடுங்களநாதர் திருக்கோயில் செல்வவிநாயகர் திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை மற்றும் வராகி க்கு அஷ்டோத்திர அர்ச்சனை தீபாராதனை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹாசந்நிதானம் கயிலை ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வருகை இவர்களுக்கு கோயில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் சிவாச்சாரியர்கள் சோமசுந்தரம் ரவி ரமேஷ். இவர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று பின்னர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.