திருச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருச்சி, புதுக்கோட்டை,பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது – தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்
கலந்து கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.