காஜாப்பேட்டையில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 419
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
காஜாப்பேட்டையில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார், இன்று (9.7.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன்,உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.