பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை,ஓவியப் போட்டி
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி,ஓவியப் போட்டியை நிகழ்வினை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் தலைமையேற்று நடத்தினார், இந்நிகழ்வில் ஆசிரியர்களும்,கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
