மக்கள் பணியில் 43ஆவது மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,பர்மா காலனி திறந்தவெளி நூலகம், சிறுவர் பூங்காக்களை தூய்மை செய்தல் பணியினையும், கமலா நேரு நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் பணியினையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணியினையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் உள்ள ரேஷன் கடையில் சேதமடைந்த தரையினையும், மலையப்ப நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் ஏற்பட்ட குண்டு குழியுமாக உள்ள இடத்தை சரி செய்ததையும், பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.