திருச்சியில் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

0 354
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி இன்று (16.7.22) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.