தமிழக முதல்வர் விரைவில் உடல் நலம் பெற திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் 11 வகையான அபிஷேகம்
தமிழக முதல்வர் விரைவில் உடல் நலம் பெற திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் இன்று காலை செல்வ விநாயகர் திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை 11 வகையான அபிஷேகம் செய்து சிறப்பான மாதுளை முத்துக்களால் அபிஷேகம் செய்த திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ் அவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது