குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்

0 284
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.3600 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.