செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

0 330
Stalin trichy visit

திருச்சி,ஜூலை 20 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் வடிவமைக்கப்பட்ட பேருந்துகளை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமார், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமது மீரான், ராஜாமணி, செந்தில்குமார் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.