ஸ்ரீரங்கம் அருகே வெள்ளப் பெருக்கால் காவிரி ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்

0 296
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவேரி அற்றில் 2010 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக “தடுப்பு சுவர்” 1 அறை’ அடி அகல 50′ அடி நீளம் இன்று [ ஜுலை-20 ] அதிகாலை இடிந்து விழுந்தது. அங்கு ஏனைய தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது, இது நீடித்தால் சுவர் இடிந்து விழும் அபாயம் தமிழக அரசுக்கும்,திருச்சி மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகுந்த நடிவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.