அந்தநல்லூரில் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி

0 363
Stalin trichy visit

அந்த நல்லூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.
குழு மணி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் குலுக்கல் முறையில் வீரர்கள் ” தேர்வு செய்து போட்டியை தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி – அகில நாயகி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார். திருதர்மபாண்டியன் விளையாட்டு ஆசிரியர் தலைமையில் நடுவர் குழு செயல்பட்டு போட்டிகளை நடத்தி வருகின்றார்

Leave A Reply

Your email address will not be published.