சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கல்
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 20 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டபோது.