சி.பி.எஸ்.சி. 12-ஆம் வகுப்பில் தேர்வில் திருச்சி அம்ரித வித்யாலயம் பள்ளி மாணவர்கள் சாதனை

0 408
Stalin trichy visit

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை…..
திருச்சி இரட்டை வாய்க்கால் அம்ரித வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிஅடைத்துள்ளனர்.
1.500 க்கு 492 G. Arjun
2.500 க்கு 490
R. Hanshika
3.500க்கு 479 R. S. Akshaya
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மட்டும் மாணவர்கள் ஆகியோர் வாழ்த்தி இனிப்பு வழங்கினர்

Leave A Reply

Your email address will not be published.