இடையன் குளம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளப்பேட்டை கிராமத்தில் அமிர்த் சரோவர் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இடையன்குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.