கண்ணனூர் பகுதிகளில் 30.07.2022 மின்விநியோகம் இருக்காது

0 312
Stalin trichy visit

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 30.07.2022 சனிக்கிழமை அன்று
மேலகொத்தம்பட்டி , தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணைமின்
நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர்,
கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி,
உள்ளுர், வேலாயுதம்பாளையம், S.N.புதூர், E.பாதர்பேட்டை, R.கோம்பை,
பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம்,
கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், V.A.சமுத்திரம், B.மேட்டுர்,
S.N.புதூர், K.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கும் காலை 9.45 மணி முதல்
மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்
திரு.பொன்.ஆனந்தகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு இதன் மூலம்
தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.