சதுரங்க அட்டையாக மாறிய பார்வையாளர்கள் கேலரி

0 280
Stalin trichy visit

44வது சதுரங்க விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் அமரும் இடம் (கேலரி) சதுரங்க அட்டை வடிவில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.