தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குழுவினர் நேர்காணல்
தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமையில் ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சீ.தனம், தமிழ் துறை இணை பேராசிரியர் வே.சங்கரநாராயணன், தாவரவியல் துறை தலைவர் சரளா, இயற்பியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மாணவர் சேர்க்கை குழுவினர் நேர்காணல் நடத்தினர்.
அப்போது கணிதவியல் இணைப் பேராசிரியை காயத்ரி, ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் மதிவாணன், வரலாற்று துறை பேராசிரியர்கள் கஸ்தூரி திலகம், சேவியர், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.