ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன்
ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் பொறியாளர் ரவி சொக்கலிங்கம்( துபாய்) ஊக்க உரை ஆற்றினார். எழுத்தாளர் மதிவதனி (சுவிட்ஸ்சர்லாந்து) மகிழ்வுரை ஆற்றினார். ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி அகஸ்தியா பாரதி விளக்க உரை ஆற்றினார். கல்வியாளர்கள்
சிவக்குமார், இராஜேந்திரன் வாழ்த்துரைவழங்கினர். இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இளஞ்சேட்சென்னி, காந்தி, ஹேமா ஆகியோரின் சிறப்புரை ஆற்றினர். பாடகி சுகந்தியின்
நாட்டுப்புறப் பாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது.