செஸ் போட்டியில் மாநில அளவில் 2ம் இடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு

0 296
Stalin trichy visit

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் செவலூர் அரசு ஆதிந உயர் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரெ. வசந்த லெட்சுமிக்கு  தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் திருமதி. மதுமதி IAS அவர்களிடம் பதக்கம் கோப்பை சான்றிதழ் மற்றும் ரூ. 750 க்கான காசோலை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.