பராமரிப்பு பணி : சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர் பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது

0 272
Stalin trichy visit

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்னை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் கிழக்கு மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.