வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அரியூர், செங்கரையூர், டி.கள்ளிக்குடி, அன்பில் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிப்படைந்த பயிர்ச்சேத்ம குறித்து அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
