திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மறு சீரமைப்பு இயக்க கூட்டம்
திருச்சி, செப்.8 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மறு சீரமைப்பு இயக்க கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஜவகர் முன்னிலையில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர் எம்எஸ் திரவியம் மண்டல தலைவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்றார்.
நிகழ்வில் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டு விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்தனர்.