முசிறி நகராட்சியின் சார்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்குபணி

0 249
Stalin trichy visit

முசிறி நகராட்சிப் பகுதியில் 75வது ஆண்டு சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முசிறி நகராட்சியின் சார்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்குபணி நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.