பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த பாதாள சாக்கடை மூடியின் இரும்பு கம்பு அகற்றம்
திருச்சி பொன்மலைப்பட்டி முல்லைநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடியில் இருந்த இரும்பு கம்பி பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது.