தேசத் தலைவர்களாக மாறிய பள்ளி மாணவர்கள்
திருச்சி மாவட்டம்அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும்விதமாக 75 தேசத் தலைவர்களின் வேடமணிந்து மாணவர்கள் இராஜகோபுரம் முன்பாக ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பு மிகு.எம் பழனியாண்டி அவர்கள் தொடங்கி வைத்து பாராட்டினார்கள்.
