கிங்ஸ்லி மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா
திருச்சி கீதா நகரில் உள்ள கிங்ஸ்லி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முன்னாள் ராணுவ மற்றும் தியாகிகளை கௌரவித்தும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட 75 தலைவர்களின் உருவத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களை சிறப்பித்தனர்..