மாணவரின் மருத்துவக் கனவை நனவாக்க உதவிய மாமன்ற உறுப்பினர் செந்தில்
மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் வ.உ.சி.தெருவில் வசிக்கும் ரவிசங்கர் மகன் தியானேஷ்வரன் MBBS சேர வேண்டும் என்கிற எண்ணத்தை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களிடம் பெற்றோர்கள் தெரிவித்தவுடன் உடனடியாக திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையத்தில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்று சேர்க்கைக்கு உண்டான அடிப்படை பணிகளை செய்தார் இதனை கண்டு மாணவரின் பெற்றோரும் அவரது உறவினர்களும் மாமன்ற உறுப்பினரை வெகுவாக மனதார பாராட்டினர்.
