15ஆவது கழக அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற பகுதி கழக நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்

0 305
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர பகுதி கழக நிர்வாகிகள் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் இ எம் தர்மராஜ் நீலமேகம் மோகன் டி பி எஸ் எஸ் ராஜ் முஹம்மது மணிவேல் AMGவிஜயகுமார் சிவக்குமார் பகுதி கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்

Leave A Reply

Your email address will not be published.